பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 இளைஞர் தொலைக்காட்சி பெருக்கிக்கு அனுப்புகின்றது. அதன் மற்ருெரு பகுதி, ஒலிச்சைகைச் செய்திகளே வாகன அலே களினின்றும் பிரித்துப் படிக்குழலுக்கு அனுப்பு கின்றது. . - நமது பெட்டியிலுள்ள சில கட்டுப்படுத்தும் திருகுக் கைப்பிடிகளைக்கொண்டு நாம் விரும்பும் கிலேயத்திற்குச் சுருதி செய்துகொள்ளலாம்; நாம் விரும்பும் ஒலியளவிற்கு ஒலியினே மாற்றிக் கொள்ளலாம்; படத்தையும் தக்கவாறு திரையில் விழுமாறு செய்து கொள்ளலாம். ‘. . . . . . .