பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவியமுது பெறும் முறை 9i பின்னர் அவை அனுப்பும் கருவிமூலம் வானி வழியாக அனுப்பப்பெறுகின்றன. வானெலியைப் பற்றிப் படிக்கும்பொழுதும் இதை விளக்கிைேம். தொலைக்காட்சி நிலையத்திலுள்ள ' ஆன் டென்ன' என்ற வான்கம்பி ஒளிச்சைகைச் செய்திகளையும் (Video signals) ஒலிச் சைகைச் செய்திகளேயும் (Audio signals) நாலா பக்கங்களி லும் பரப்புகின்றன. ஒலி தனி வாகனஅலேகள் மூலமும் ஒளி தனி வாகனஅலைகள் மூலமும் செல்லுகின்றன. ஒலியைச் சுமந்து செல்லும் அலேயின் அதிர்வு சாதாரணமாக ஒளியினைச் சுமந்து செல்லும் அலேயின் அதிர்வினேவிடக் குறைவாக இருக்கும். இந்த இரண்டு அலைகளையும் அனுப்புவதற்கு ஒரே "ஆன்டென்ன போதுமா னது; இரண்டுவித அலைகளையும் அதுவே அனுப்ப முடியும். ஆனால், நடைமுறையில் ஒலி அலைகளே அனுப்புவதற்கு ஒன்றும், ஒளி அலேகளே அனுப்பு வதற்கு ஒன்றுமாக இரண்டு ஆன்டென்னக் களே'ப் பயன்படுத்துகின்றனர். வானிவழியாக வரும் இந்த இரண்டு வித அலைகளையும் நமது வீட்டின் வான்.கம்பிமூலம் நமது தொலைக்காட்சிப் பெட்டி ஏற்கின்றது. இந்தப். பெட்டியின் ஒரு பகுதி, சாதாரண வானெலிப் பெட்டியைப்போலவே, ஒலிச்சைகைச் செய்திகளை வாகன அலைகளினின்றும் பிரித்து ஒலி