பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன் தொலைக்காட்சி ‘95 வும் சிறிதான இலட்சக் கணக்கான சிறு புள்ளிகளாக உடைத்தெறியப்படுகின்றது. இப் புள்ளிகளுள் சில ஏராளமான ஒளியைப் பெறுகின்றன ; சில சிறிதளவு ஒளியினை அடைகின்றன; இன்னும் சில சிறிதளவுகூட ஒளியினை ஏற்றுக்கொள்வதில்லை. இங்ங்னம் புள்ளிகள் ஒளியினைப் பெறுவது பிம்பத்தின் தன்மையைப் பொறுத்தது. ஆதலால், இந்தப் பிம்பத்தைச் செய்தித்தாளில் காணப்பெறும் அச்சிடப்பெற்ற ஒளிப்படத்துடன் ஒப் பிடலாம். ஒரு பெருக்காடியைக் கொண்டு சோதித்தால் இது தெளிவாகப் புலகுைம். ரும் நிலை: சீசியம் என்ற உலோகம் ஒளி யில்ை தாக்கப்பெறுங்கால் ஏராளமான மின்னணுக்களே வெளிவிடும் தன்மையது. ஒளியின் உறைப்பிற்கேற்றவாறு மின்னனுக் களின் தொகையும் அதிகமாகும். மின் னனுக்கள் பாய்ந்து செல்வதே மின்னேட் டம் என்பதை நாம் அறிவோம். ஆகவே, கண்ணுடித் தட்டிலுள்ள பிம்பத்தின் ஒவ் வொரு புள்ளியும் (சிசியம் பூச்சினேக்கொண் டிருப்பதால்) தன்னுடைய மின்னேட்டத்தை அல்லது மின்துடிப்பினைத் தந்துவிடுகின்றது. இந்த மின்னேட்டத்தின் உறைப்பு அல்லது மின்துடிப்பு சீசியத்தைத் தாக்கும் ஒளியின்