உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

மேற்கொண்டுவிடப் போவதில்லை.

எனவே அவர்களின் தூற்றல், அவர்களுக்கும் பலனைத் தராது, கொள்கையைக் கழகம் விட்டுவிட்டதே என்ற கவலை கொண்டவர்களுக்கும் பலன் கிடைக்காது.

அந்தத் தூற்றல், கழகத்தை எப்போதும், தூற்றிக் கொண்டு வருகிற முறையிலே ஒரு பகுதி என்ற நிலையை த்தான் அடையும்.