உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

211


ஆனால் அதைக்கூறி எனக்கு நானே சமாதானம் தேடிக்கொள்ளப் போவதுமில்லை, உங்களுக்கும் அதனைச் சமாதானமாகக் கூறவில்லை.

தூற்றக்கூடியவர்களின் தரம் அப்படிப்பட்டது என்பதைக் காட்ட மட்டுமே அதைச் சொன்னேன்.

எனக்கு உள்ள கவலை, தூற்றுபவர்களைப் பற்றி அல்ல - அவர்களின்