பக்கம்:எனது பூங்கா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் அழகா பெண் அழகா ? SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - - - 'வரம்பில் பேரழகினுள்' என்றும் கூறுகின்ருர், அத்துடன், 'நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம்வேண்டும் கொம்பினைக் கானுந் தோறும் குரிசிற்கு மன்னதே.' என்று கூறவும் செய்கிருர், அதனுல் அவர் ஆண் பெண் இருவரும் ச ரி சம மான அமுகுடையவர்கள் என்று எண்னுவதாகவே தோன்றும். ஆனுல் அவர் ராமனேத்தான் பாதாதிகேச பரியக்தம் உறுப்பு உறுப்பாக வர்ணிக்கிரு.ர். அப்படி வர்ணித்ததோடு கிற்காமல் அந்த வர்ணனே அடங்கிய ப க க் ைத வேறு பெயரிட்டழைக்காமல் 'சுக்தர காண்டம்' என்று அழைக் கவும் செய்கிரு.ர். இதை கோக்கும்போது கம்பர் சிதையை விட ராமனையே அதிக அழகுடையவனுகக் கருதுகின்ருர் என்று தேர்ன்றும். ஆனுல் உண்மை அதுவாகக்காணுேம். ராமனப்போல் விதையை விரிவாக வர்ணிக்காதபோதிலும் அவளேயே அதிகமான அமுகுடையவள் என்று கூறுவதாகவே தோன்று கிறது. வர்ணிக்கக் கூடிய அழகாயிருந்தால்தானே வர்ணிப்பார் ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயமமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கு மல்லால் மதன ற்கும் எழுத ஒண்ணு அழகுடையவளே எ ப் ப டி வர்ணிக்க முடியும்? அதனல் 'அகு இவளேத் தவம் செய்து .ெ ப ற் ற து காண்” என்று ஒரேமொழியில் கூறி நம்முடைய கற்பனுசக்திக்கு விட்டு விடுகிருர், —134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/136&oldid=759330" இலிருந்து மீள்விக்கப்பட்டது