பக்கம்:எனது பூங்கா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் அழகா பெண் அழகா ? --- --- _ அது மட்டுமா ? சீதையைக் காண்பதற்கு ஆண்களுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்பதில்லை. பெண் . களுக்கும்கூட .ே வ ண் டி ய .ே த என்று குர்ப்பனகை கூறுகின்ருள்: "பண்புற நெடிது நோக்கிப் படைக்குநர் சிறுமையல்லால் __ எண்பிறங் கழகிற் கெல்லே யில்லேயாம் என்று நின்ருள் கண்டற பொருளிற் செல்லாக் கருத்தெனில் அல்தே கண்ட பெண்பிறந் தேனுக் சென்ருல் என்படும் பிறருக் கென்ருல்.' ஆகவே, கம்பரும் பெண்னேயே அழகு என்று கூறுவதாகத் தெ so தி ,0) அ1. இவர்கள் இருவரும் பழம் பசலிகள். இக்காலத்து நவீன கவிஞரைக் கேட்போம் என்று எண்ணினேன் பாரதியாரைக் கேட்டேன். அவரும் பாஞ்சாலியின் அழகை வர்ணிக்கிருரே தவிர, பாண்டவரின் அழகை வர்ணிக்கக் காணுேம். அதுபோலவே கண்ணனுகிய காதலன் அழகை வர்ணியாமல் கண்ணனுகிய காதலியின் அழகைத்தான் வர்ணிககிரு.ர். இறுதியில், மலரினில் லேவானில் மாதரார் முகத்தி லெல்லாம் இலகிய அழகை சன் இயற்றிஞன். i. —lo

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/137&oldid=759331" இலிருந்து மீள்விக்கப்பட்டது