உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3. நூல் வெளியாகும் நாள், விலை, முதலிய செய்தி களைப் பதிப்பாசிரியர் அறிவித்தவுடன் தமக்கு வேண்டிய நூற்படி களைத் தெரிவிப்பதுடன், அவற் றின் விலைமதிப்பில் காற்பங்குத் தொகையைப் பொருளாளர்க்கு முன்பணமாகச் செலுத்திவிடுதல் வேண்டும். நூற்படிகளைப் பெற்றுக் கொண்ட மூன்று திங்களில் அவற்றிற்கான முழுத் தொகை யையும் செலுத்திவிடுதல் வேண்டும். 4. விற்பனைக் குழுவினர்க்கு விற்பனையில் 20 விழுக் காடு கழிவுதரப்படும். பொதுவான பிற 1. உறுப்பினர்/புரவலர் அன்பளிப்புத் தொகையாகக் குறுக்கைக் கணக்குக் காசோலை/வரைவோலையாக (Crossed Cheque/Draft, Treasurer Paavaanar Pathippagam) என்னும் பெயருக்கு வழங்கலாம். ஆண்டுதோறும் குறைந்த அளவில் இரு நூல்களும் பதிப்பகத்தின் உறுப்பினர் தொகையும் விற்பனையும் ஊதியமும் பெருகப் பெருகப் பல நூல்களும் வெளியிடப் பெறும். 3. பாவாணர் பதிப்பகம் செயல்பட முடியாது முடங் கிப் போகும் நிலை உருவாகுமாயின் செலவு போக எஞ்சியுள்ள தொகை விழுக்காட்டளவில் பகிர்ந்து புரவலர்க்கும் உறுப்பினர்க்கும் திருப்பியளிக்கப் பெறும்.