பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விட்டார். ஒருவன் தன் பாட்டிக்கு (நூல் நூற்கக்) கற்றுக் கொடுப்பது அடாச் செயலே. கொல்லத் தெருவில் ஊசி விற்க வேண்டியதில்லை. நெடுநாளுக்கு முன் என் மனத் தில் உரத்துப்பட்டது என்னவென்றால். பழந் தமிழிலக் கியம் மிக மிக இன்பந்தரும் கூறுகளிற் சிலவற்றை அமைக்கும் வெளிப்படையானவும் மேற்பட்டுத் தோன் றுவனவுமான பல புது முதன்மைக் குறிப்புக்களைக் கொண்டிருப்பினும், சமற்கிருதத்தினின்றும் ஏனையிந்திய யிலக்கியத்தினின்றும் பிரிக்கப்பட முடியாதென்பதும், இந்து என்னும் சொல்லை அதன் மிகப்பெரு விரிவான பொருளில் ஆண்டால், அது (பழந்தமிழிலக்கியம்) பெரிதும் அனைத்திந்திய இந்து இலக்கிய வட்டத்திற்கு உட்பட்டதென்பதும், இவைபற்றி ஐயம் ஏதும் இருக்க முடியாதென்பதுமே. இது, தமிழகத்திற்கும் இந்தியா விற்கும் பெருமை தரும் நாயன்மாரென்றும் சிவத்தூய ரும் ஆழ்வாரென்னும் திருமாலடியாரும் இயற்றிய பாடல்கள் பற்றிய செய்தியில் மிகவுண்மையாகும். அப் பாடல்கள் தம் ஆழமுடைமையாலும் அழகினாலும், தம் தேவியல் மாந்தியல் தன்மையாலும், இந்தவுலகத் திற்கு மட்டுமன்றி மன்பதை முழுவதற்குமுள்ள ஆவிக் குறிய வாழ்வையும் நாட்டங்களையும் வளம்படுத்தி யுள்ள ன. PERINTEN சூழ்வெளி = atmosphere i s s ஏடல் = idea. லத் பட்டாங்கு நூல் = philosophy.