பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் மதத்துறையிலும் தேசியக் குணம்சமும் போராட்ட உணர்ச்சியும் மிகுந்த புதுமை வேதாந்தியாகத் திகழ்ந்த சுவாமி விவேகாநந்தரின் குரு நாதரான ராமகிருஷ்ண

  • .பரமஹம்சர் (1836-1885) இந்து மதத்தை மனிதாபி:27னக்

கண்ணோட்டத்தோடு வலுப்பெறச் செய்து, மதத்துறையில் ஒரு புதிய விழிப்பை உண்டாக்கினார். இந்தக் காலத்தில் தான் சுரேந்திர நாத் பானர்ஜி {1848-1925) டோன்) அறிஞர்களெல்லாம் அரசியல் தலைவர்களாக மாறி, தேசிய விழிப்பை மேலும் தூண்டிவிட்டார்கள். இளைஞர் சங்கங் களும், மாணவர் மன்றங்களும் வங்க நாட்டில் இந்தக் காலத்தில் பிறப்பெடுத்தன; இந்தக் கால கட்டத்தில் தான் கல்கத்தா சர்வகலாசாலை தோற்றுவிக்கப்பட்டது. இந்து! நாட்டின் நெடுந்தொலை - நகரங்களுக்கிடையே "ரயில் பாதைகள் போடப்பட்டு, இந்தியா இணைக்கப்பட்டது, மேலும் சூயஸ் கால்வாயையும் இந்தக் காலத்தில் வெட்டி முடித்ததால், இந்திய நாடு மேலை நாடுகளோடு கருங்கல்ய தூரத்தில் நெருங்கிய தொடர்பு கொள்ள ஏதுவாயிற்று. 4'அறிவுத் துறைச் சக்திகளின் மோதல், விடாமுயற்சியிலும், விவேக முடிவிலும் துடிப்போடு ஈடுபட்டு வந்த காகம் அது. இந்திய சமுதாயத்தின் தோற்றமே அப்போது இராதி வந்தது. ஒரு புதிய கலாசார உத்வேகம் : நாடு பூராவும் பரலிப் பாய்ந்தது... மேலை நாட்டு விஞ்ஞானமும், இலக்கிய மும், அரசியல் கருத்துக்களும், இந்தியரின் மனோவணர்ச் சியைப் புனரமைத்துக் கொண்டிருந்தன” என்று இந்தக் காலச் சூழ் நிலை பற்றி டாக்டர் வி. எஸ், நாரவனே குறிப்பிடு கிறார். ('நிரந்தரப் பிரயாணி' - தாக்கூர் பற்றிய கட்டுரை). இவ்வாறு இலக்கியம், சமயம், தத்துவம், தேசியம், அரசியல் ஞானம் முதலிய பல்வேறு துறைகளிலும் இந்திய நாட்டுக்கே வழிகாட்டியாக, வங்க நாடு மறுமலர்ச்சி பெற்று வளர்ந்து நின்ற பருவத்தில் தான் தாகூர் பிறந்தார்.' '.. - பிறந்த நாட்டைப் போலவே பிறந்த வீட்டைப் பொறுத்த வரையிலும்கூட, தாகூர் , பாக்கியசாலியாகத்