பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தாகூர் அதிருஷ்டசாலியாக இருந்தார்.” (தாகூரின் கவிதை - கட்டுரை) 'ஆம், இந்திய நாட்டின் தேசிய இயக்கத்துக்கும் தேசிய மறுமலர்ச்சியின் பல்வேறு துறை கலருக்கும் முன்னோடியாக விளங்கிய வங்க நாட்டில், இந்த விழிப்.,ம் - 'எழுச்சியும் வங்கத்தில் சிறந்தோங்கி நின்ற காலதிதில், தாகூர் சிறந்து வளர்ந்தார். இன்று அடையாறு நாகரிகத் ேதாழி லந்து முகங்கிக் கதிமோட்சம் எய்திவிட்ட பிரக்ய சமாஜத்தின் ஆதிகர்த்தாவான ராஜாராம் மோகனராய் { 1472 3833} அன்று இந்திய நாட்டு வேதங்களின் சார இட்.சங்களை4:ர், சி றிஸ்தவத்தின் பரிவுணர்ச்சியையும் இணைத்து, பிரம சமாஜத்தைத் தோற்றுவித்தார். ' அந்தக் 'காலத்தில் பிரசாதம் சமுதாயச் சீர்திருத்தத்துக்காகப் - 4.6ாடுபடப்...து; - மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்த து; 'சதி' என்னும் : உடன்கட்டை யேறும் வழக்கத்தை எதிர்த்துப் போராடியது; அதனைத் தடை செய்வதில் வெற்றியும் கன்..துர் ஜாதி வேற்றுமைகளையும் குழந்தை, மணத்தையும் எதிர்த்துப் போராடியது. இவற்றின் காரணமாக அன்றைய வைதிகர்களின் கண்டனத்துக்கும், பகிஷ்காரத்துக்கும், தாக்குதலுக்கும் ஆனான முற்போக்கு இயக்கமாக அது. திகழ்ந்தது. மேலும் இதே காலத்தில் ஈஸ்வர சந்திர வித்தியாசாகரர் ' (1820 - 1891} முதலியோர் பெண், ணுரிமைக்காகவும், பெண் கல்லிக்காகவும் போராடினர். 1857ம் ஆண்டின் 'சிப்பாய்க் கலகம், என ஆங்கிலேயர் பழித்த இந்திய சுதந்திர யுத்தம் நடந்து முடிந்த பின்னர், அதன் விளைவாக விம்மி விகசித்து வந்த தேசிய உணர்ச்சி, அந்தக் காலத்தில் தான் இந்தியத் தேசியக் காங்கிரஸ் ஸ்தாபனத்தின் பிறப்புக்கான கருவைத் தன்னுள் தாங்கி வளர்த்து வந்தது. மேலும் இந்தக் காலத்தில் தான் மதுசூதன தத்தர் (1824-1873), வந்தே மாதர 'கீதத்தை அருளிச் செய்த பங்கிம் சந்திர சாட்டர்ஜி (1838-1894) முதலியோர். தமது இலக்கியப் படைப்புக்களின் மூலம் வங்க இலக்கிய மறுமலர்ச்சியை மணம் பெறச்செய்தார்கள்: