பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நேர்மை לז நாயக நீயே பற்றி கல்கலை போலும் என்னாச சேயரிக் இவளை முத்தம் சிந்து. சிதறிப் போனாள். அண்ணனே, மானை நான் சென்று பிடித்துத் தருகின்றேன், நீ போக வேண்டியதில்லை @了筠 இலக்குல்ன் - - · ·· சொல்லியபோது,சீதை மெய்யாலும் . அப்புறம் சென்றாள். மனைவியின் பகலு. .r جمعصي

க கொடுத்தமையின.
ெ:: ,:

துே:

சிலப்பதிகாரம் காட்டுகின்றது. இ. போக்கைக்சாண்கிறோம். .ோனள்ைக: -- விட்டான் இராமன். அதனால் இலக்குவன் :ொல் அவன் செவியேறவில்லை. இலக்குவனைத் தெளிவுடைச் சேம்மல்" எனவும் பகைவர்கள் விடுத்த மான் என்று அவன் குறித்த செய்தியை 'மந்திரத்து இளையோன் சொன்ன வாய்மொழி எனவும், தம்பியின் பொருளுரையைப் போற்றாது புறப்பட்ட இராமனின் தகாத போக்கை, வதனத்தாள் சலத்தை நோக்கி எனவும் கம்பர் நேர்மையாகவும் துணிவாகவும் இரு பாத்திரங்களையும் ஆராய்தல் காண்க. பிழை புலப்பாடு பெரும் பாத்திரங்கள் பிழைபட நடக்கும்பொழுது அப்பிழையான நடப்பைப் புலவன் வெளிப்படுத்துவது பைஞ்ஞீலக் கடமை என்று கூறினேன். வெளிப் படுத்தாது வாளா இருப்பின் காப்பியத்தைக் குறிக்கோள் இன்றியும் மன்னாயம் பற்றுக்கோடின்றியும் வெற்றெனத் தொடுத்தான் புலவன் என்றே படும். பாத்திரங்களின் தரங்களும் பல; அவற்றின் பண்புத் திறங்களும் பல; ஆதலின் பிழையை வெளிப்படுத்தும் முறையும் பலவாதலே இயற்கை. துன்னருங் கோடுமனக் கூனி தோன்றினாள் என்று கூனிச் சிறு பாத்திரத்தை வெளிப்படையாகவே இகழ்கின்றார் கம்பர். ஏன்? கூனி ஒருகால் நல்லவளாக இருந்து பின்னொரு கால் கொடியவளாக மாறியதில்லை. மாறாத கொடுங் குணத்தள் ஆதலால் துன்னருங் கொடு மனம் என்று மறைவின்றி அடைபடுத்துகின்றார் புலவர். கைகேசி இயல்பிற் கொடியவள் இல்லை. இரக்கம் இல்லாதவள் இல்லை. இராமனைப் பயந்த எண்க்கு இடருண்டோ என்று கூறிய நல்லாள். கூனியின் திரிசொற்களால் பின்பு மனம் மாறியவள். கைகேசி மிகக் கொடியவளாக இருந்தால் அரசை ஏற்க விரும்பாப் பரதனையும் கொடுமைப்படுத்தியிருப்பாள். இராமனைத் திரும்ப அழைத்துவரப்