இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
தமிழ்ப் பல்கலைக்கழக தொல்காப்பிய தகைளுர் - 1985-86
குடும்பம்:
உடன் பிறந்தோர்: வ.சுப. திருப்பதி செட்டியார்
வ.சுப. சொக்கலிங்கம்
மனைவி. ஏகம்மை ஆச்சி
மகன்கள் தொல்காப்பியன், பூங்குன்றன். பாரி
மகள்கள் தென்றல், மாதரி, பொற்றொடி
வெளிநாடு பயணம்: இலங்கை, மலேசியா, ஐரோப்பா
பெற்ற பட்டங்கள்
மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை: 'செம்மல்.’
குன்றக்குடி ஆதீனம்: 'முதுபெரும் புலவர் ஈப்போ பாவாணர் தமிழ்ச்சங்கம்: 'பெருந்தமிழ்க்காவலர்' திருவனந்தபுரம் திராவிட மொழியியற்கழகம் 'முதுபேராய்வாளர்' அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொன்விழாவில் 'டி.லிட் பட்டம் - 1979 தமிழக அரசு திருவள்ளுவர் விருது - 1989 மறைவு: 24-4-1989