பக்கம்:காணிக்கை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t৫ী வேண்டும் குதிக்க வேண்டும். யானை, ஒட்டகம் இந்த மாதிரி மிருகங்களை உலவவிடவேண்டும். ஏதோ தாடி வளர்த்துக் கொள்கிறர்கள். குடும்பம் குடும்பமாக இந்த பக்தி பரவிவிட்டது. சரி சாமியாரைப்பற்றிப் பேசினேன். அதோடு இந்த நினைவு வந்துவிட்டது. அவர் என் கையை நீட்டச் சொன் ர்ை. "எதற்காக?" "உன் எதிர்காலத்தைப் பற்றி" எனக்கு என் மனைவியின் நினைவுவரத் தொடங்கியது. அவளும் தன் எதிர்காலத்தைப் பற்றித்தான் கவலைப்-படு கிருள். என்னைப்பற்றி அவள் ஒரு வார்த்தைகூட கேட்க வில்லை. 'முரளி எப்படி இருக்கிருன்' என்றுதான் கேட்கிருள் இதைத் தொடர்ந்து எழுதுகிருள். என்னே மட்டும் மது வந்து கவனித்துக் கொள்வாள் என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டுப் போய் விட்டாள். அவனைக் குன்னுரில் ஏதோ ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைக்கப் போகிருளாம். தன் மகன் நன்ருகப் படித்துப் பிரமாதமாக முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிருள். என்னிடம் விட்டுவைத்தால் கெட்டு விடுவானம். நான் படிக்கவில்லை. அதனால் அவனும் அப் படியே ஆய்விடுவானம். அவள் என்னை அவ்வளவுதூரம் மதிப்பு இடுகிருள். எப்படியோ படித்தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்று நினைக்கிருள். மது அந்த நம்பிக்கை எதிர்காலத்தில் இல்லை என்று சொல்கிருள். அடிக்கடி பஸ் கண் டக்டர்களுக்கும் மாண கா-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/102&oldid=786811" இலிருந்து மீள்விக்கப்பட்டது