பக்கம்:காணிக்கை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 ஞான அடிப்படையில் கூறமுடியாவிட்டாலும் அனுபவ அடிப்படையில் சொன்னேன். அவர் ஒர் அனுபவத்தைச் சொன்னர். அதை எப் பொழுதும் மறக்க முடியாது என்னல். அதைக் கேட்க ஆசைப்பட்டேன். அவர் ஒரு கவிஞர் வீட்டுக்குப் போயி ருந்தாராம். அவர் சமுதாயச் சித்தனை மிக்கவராம். அவரி டம் தன் கைவரிசை காட்ட இந்தப் பெரியவர் போய் இருக்கிருர். பேச்சு முடிந்ததும் அவர் கையைச் காட்டச் சொன்னுராம். 'நான் எதிர்காலத்தில் வாழ்பவன் அல்ல' என்று கூறினராம். கவிஞர்கள் கற்பனையில வாழ்பவர்கள் என்று இவர் எதிர்பார்த்தார். "நான் நிகழ்காலத்தைப் பற்றிச் சிந்திப்பவன்' என்று கூறினராம். கவிஞன் முதன் முதலில் நிகழ்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது இதுதான் முதல்தடவை" என்று இவர் கூறினராம். "இந்த நாட்டின் வியாதியே எதிர்காலத்தைப்பற்றி நினைப்பதே" என்று விளக்கினர். என்னைப்பற்றியே நான் எப்பொழும் கவலைப்பட்ட தில்லை. நீர் எனக்கு என்ன சொல்லமுடியும்" என்று கேட்டாராம். இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா என்று வியந்தாராம். "அது எப்படி முடியும்' "இந்த நாட்டின் கவலை என்னுடைய கவலை, இந்தச் சமுதாயத்தின் வேதனை என் வேதனை" என்று கூறினர். 1. உன் பிள்ளைகள்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/104&oldid=786813" இலிருந்து மீள்விக்கப்பட்டது