பக்கம்:காணிக்கை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 எதிர்பாராத விதமாக மதுவே வந்துவிட்டாள். கையில் குழந்தைக்கு ஒரு பிஸ்கத்துப் பொட்டலமும் சாக்கலேட்டு டின்னும் கொண்டு வந்தாள். 'மது" 'இல்லை குழந்தைக்குப் பிஸ்கத்து சாக்கலேட்டு அது தான் வாங்க முடிந்தது.” 'இது என்ன கெட்ட பழக்கம்?" "குழந்தைகள் இருக்கிற இடத்துக்கு ஏதாவது தின்ன எடுத்துப் போக வேண்டும்" என்று தத்துவம் பேசிள்ை. அதை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளலாம் என்று பார்த்தேன். அவள் அவ்வாறு சொன்னதும் வாய் முடிக் கொண்டேன். "இவள்தான் சின்னம்மா' என்றேன். "பெரியம்மா" என்றன். அதாவது அவள் உயரமாக இருக்கிருள் என்பது அவன் கருத்து. அவள் முன் ல்ை சொல்லி இருக்கிருள். "நான் உயர மாக இருக்கிறேன். அதைக் கண்டு பலர் பொருமைப் பட்டு இருக்கிருாகள்." "எப்படி?” 'பக்கத்திலே நிற்பார்கள்” “நின்ருல்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/73&oldid=787119" இலிருந்து மீள்விக்கப்பட்டது