பக்கம்:காணிக்கை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 எனக்கு ஆச்சரியமாக இருந்தது. போயும் போயும் ஒரு குழந்தையை அதாவது பெயர் மட்டும் வைக்கப் பட்டிருந்தது என்ருல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் தான் அந்த நாவலில் அதி அற்புதமான படைப்பு. என்ருள். நான் என்ன அவளைப் போலவா படித்திருக்கிறேன் விமரிசனம் செய்ய, சொல்வதைக் கேட்டு கொள்வேன். அவ்வளவுதான். "ஆமாம், நீ இங்கே வந்தால்' "யாராவது ஏதாவது நினைத்துக்கொள்வார்கள்” அது தானே நீங்கள் தொடரப்போகும் பேச்சு. அந்த விடிவெள்ளி அப்படி நினைக்க மாட்டாள். இந்த மதுவும் அப்படி நினைக்க மாட்டாள். இதுவரை மனிதர்கள் சமுதாயத்துக்காகவே வாழ்ந்துவிட்டார்கள். அதாவது அதன் நினைப்பை ஒட்டி வாழ்ந்து விட்டார்கள். நான் எனக்காக வாழ்ந்தது குறைவு; சமுதாயத்துக்குத் தான் வாழ்கிறேன். ஆனல் அதற்கு அஞ்சி அல்ல; அதை அஞ்ச வைக்கவே வாழ்கிறேன்” என்ருள். "என்ன எனக்கு ஒன்றும் புரியவில்லையே” என்றேன். 'உன் மனைவி அதுதான் உன் முதலாளி லாக் அவுட் செய்துவிட்டுக் கடையை முடிவிட்டுச் சென்றுள். அதாவது என்னை நினைத்ததே தவறு என்று சொன் னுள் என்றீர்கள். எதைக் கண்டு அவள் அஞ்சிேைளா அந்த அச்சமே இங்கே நானுக வந்திருக்கிறேன். இதுவரை உங்களை 'நண்பராகக் கொண்டிருந்தேன்.” ..இனி"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/78&oldid=787129" இலிருந்து மீள்விக்கப்பட்டது