பக்கம்:காணிக்கை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 'உனக்கு நாவல்கூடப் பிடிக்குமா?" என்று கேட் டேன். 'ஏன் உனக்கு?" "பிடிக்காது” 1.ஏன்?" 'நாவலில் உண்மை எழுதமாட்டார்கள்." "எழுதக் கூடாது, அதுதான் நாவலுக்கே இலக்கணம் என்ருள். திடீர் என்று ஏன் நாவலைப் பற்றிப் பேசினேன் என்று, தெரியவில்லை. அவள் கையில் அந்த நாவல் வைத்திருந் தாள். அவள் சமுதாயச் சிந்தனைகளையே இந்த நாவல் படித்துத்தான் பெற்ருள்: பெற்றிருப்பாள் என்பது அதைப் படித்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். அதில் சரசுவதி என்ற பாத்திரம் இடம் பெறுகிருள். ஏறக்குறைய அவளைப் போலத்தான் இவள் இருக்கிருள் என்று நினைக்கத் தோன்றியது. அந்த நாவலைப் படித்துப் பார்த்த பிறகு அவளையே பின் ல்ை ஒரு முறை இப்படிக் கேட்டேன். 'அந்த நாவலின் பாதிப்பு உனக்கு ஏற்பட்டு இருக் கிறதா என்று." 4.அதில் எனக்குப் பிடித்த பாத்திரம் 'விடிவெள்ளி' என்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/77&oldid=787127" இலிருந்து மீள்விக்கப்பட்டது