பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

அந்த மட்டும் நீகொடுத்தால் போதும் எட்டு நாளைக்குள் கான்சாயபை பிடித்துக் கொடுத்திடுவேன் அப்படியே தருகிறே னென்று தளவாய்

ஐயனுக்கு கைபோட்டு" கொடுத்த மாத்திரத்தில்

சீனிவாசராவ் சதித்திட்டம்

நல்ல தென்று சீனிச்சிறா வெழுந்து வெளியில் நடந்தப்போ மதுராபுரிக் கோட்டை வந்து சேர்ந்து அரண்மனையில் சாதமுண்டு சீனி அப்போ

ஆசார மேடையில் வந்தமர்ந்து கொண்டு சேகு தனை வரவழைக்கச் சொல்லி 3σή திறன் மிறாக வெள்ளைக் காரனையு’ மழைத்து மூன்று பேரு மாலோசனை செய்து அப்போ

முடிமன்னன் சீனிச்சிறா வேது சொல்ல லுற்றான் சிங்கமே சேகுந்தா” கேளு

சேதி நான் சீனிச்சிராய் சொல்லுகிறேன் தம்பி

இனிமேலே மம்முதலி- சாயபு வடக்கு

எப்போதும் போகிற் தில்லை மானே கேளு பணத்துக் கொரு வெற்றியு மில்லை இப்போ

குடிக்கவுங் கொட்டாச்சி தண்ணீரு மில்லை எவனாண் டிருந்தாக்கா லென்னடா துரையே

அவனாண்டிருந்தாக்கா லென்னடா துரையே கானனைப் பிடித்துக் கொடுத்தால்

கனமான திருநெல்வேலிச் சீமை தாரேனென்றார்

திசை மதுரை தவுலத்துக் கொடுப்பார் நமக்குத்

திருப்புவனக் கோட்டையுந் தாரேனென்று சொன்னார் எழுநூறு குதிரை தாரே னென்றார் நமக்கு

ஏழொட்டை ஏழானை தருகிறோ மென்றார் பத்தும் பத்தாத்துக்கும் துரையே

பள்ளிமடை திருப்புவனந் தாரேனென்று சொன்னார் பிடிக்க வேணுங் கான்சாயபு துரையை என்று

புண்ணியன்" சீனிச்சிராவ் சொன்ன மாத்திரத்தில்

93. கைபோட்டு கைமேலடித்துச் சத்தியம்.

91. சேகு சேகுகான். இவன் கான்சாகிபுவின் மெய்க் காவல் படைத் தலைவன் 32 வெள்ளைக்காரன் மார்கசந்து முன்னர் குறிப்பிடப்பட்டிருக்கிறது 93 சேகுகானை விளித்தல் 94. ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன

என்ற பழமொழியின் கருத்து 95 புண்ணியன் (எள்ளல் பொருள்)