பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

எமது தரைப் போல சாய்பு இவர்கள்

இப்போதே மூன்று பேரும் வந்திருக்கிறா ரென்றார் பார்ப்பானும் வந்தானே யானால் முக்குப் பொடிக்கவன் புகையிலை கேட்டு வருவாண்டா: முரசு வெள்ளைக் காரன் வந்தால் என்னை

தீனிக்கு மாடு கேட்க வருவாண்டா இப்போது சேகுந்தான் வந்தானே யானால் நமக்குச்

சேதி சொல்ல வருவாண்டா அவனுமே தம்பி வந்தாக்கால் வரட்டு மென்று சொல்லி கானு

வகையாக படே சாயபுக்குச் சொன்னா னப்போது

சீனிவாசராவ் கான்சாகிபைக் கட்டிப் போடுதல்

இது கேட்டு சீனிச் சிறாவும் நல்ல

இதமாக மூன்று பேருடன் வந்து சேர்ந்து துரை மகனைச் சலாம் பண்ணிக் கொண்டு மூன்று

துரை மாரும் தயாராகப் பக்கத்திலிருந்தார் சேகுந்தானந்த வேளையிலே பாளையத்தின்

செய்திகளைக் கானனுக்குச் சொன்னா னப்போ பேச்சு மேல் மவுணமா யிருந்து அப்போ

பூபாலன் மதுரைதுரை கேட்கும் வேளையிலே பிறகாலே யிருந்தப்போ சீனி எட்டிப்

பிடித்திட்டான் சாயபுவை ரண்டுகரங் கோர்த்து மூன்று பேருஞ் சேர்த்த தென்று தெரிந்த மாத்திரத்தில் கானு

மோசம் வந்து நேர்ந்த தென்று தெரிந்த மாத்திரத்தில்

மூன்று பேருங் கான்சாய்பைப் பிடித்து அப்போ

முடிமன்னனை மேஜைப் பலகையி லிறுக்கி நூலுக் கயிற்றை யவிழ்த் தெடுத்து - அப்போ நொடிக்குள்ளே கானனைச் சேர்த்திறுக்கி விட்டான் என்னை யேண்டா கட்டுகிறாய் சீனி உனக்கு

என்னென்ன மோசங்கள் செய்தேனான் சீனி ஒன்றுக்கும் பிடிக்க வில்லை துரையே உம்மைச்

சம்பளப் பணத்துக்குப் பிடித்து வைத்தேன் சம்பளத்தைக் கொடுத்த பிறகு உம்மைத்

தைரியமாய் அவிழ்த்து விடுகிறே னென்றான் அப்போது கான்சாயபு துரையும் - பாதர் ஆண்பிள்ளை யொரு வசனமேது சொல்வானாம் மதுரை மண்ணுள்ள வரைக்கும் உனக்கு

மாதச்_சம்பளத்_தாரேன்-சீனிச்சிரா-வென்று

சோகப்போவது தெரியாமல் கான்சாகிபு வேடிக்கையாகப் பேசுகிறான்