பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

துரியோதன னாகப் பிறந்தாய் குரு தேசிகன் தருமரைப்போல் பிறந்திட்டான் மறவன் அரிய கீசகன் போலப் பிறந்தாய் அதற்கு

அதிவீரன் வீமனைப்போல் பிறந்திட்டான் மறவன் திறல் விஜயன்போல் மறவன் பிறந்தான் அதற்குத் துரியோதனன் போல் பிறந்தாய் திசைமதுரை காக்க ஆரோடே பகைத்தாலு முனக்கு துரையே

அவர்களா லொருநாளுந் தாழ்வு வராது மறவருடன் பகைத்த காலத்தில் இந்த

மதுராபுரி மண்ணுனக்குத் தங்காது சென்னேன் மறவ னென்றால் பெரிய வீட்டுக்காரன் மறவன்

மந்திரி வெள்ளாளன் வெகுதந்திரக் காரன்' வெள்ளியாய் முளைத்தாலு முளைப்பான் அவனும்

வெள்ளாள னோடுமட்டு மெதிர்க்காதே வேண்டாம் காராளனுக் கருமை தெரியாது நமது

கருவை யறுத்திடுவான் தாண்டவ ராயன் மாசாவு மிப்படிச் சொல்ல கானு

கான்சாகிபு கூறல்

மன்னவனுங் கண்சிவந்து யேது சொல்வானாம்

"அடுப்பூதத் தெரியுமா லவுண்டி உனக்கு

ஆஸ்தான சங்கதிகள் தெரியுமோ பெண்ணே சோறாக்கத் தெரியுமடி பெண்ணே" உனக்கு

துரைகளுட சம்பிரதாயம் தெரியுமோ லவுண்டி கஞ்சி காச்சத் தெரியுமடி பெண்ணே உனக்குக்

காவலர்கள் கெடிஸ்தலங்கள் தெரியுமோ லவுண்டி மிஞ்சிப் பேசுவதோ லவுண்டி இத்தனை

வீரியங்க ளேதடி புதுச்சேரிப் பெண்ணே

மாஷாமீது கான்சாகிபு கோபித்தான் உருவியே தங்க மாஷாவை கோபித்து

உறைவிட்டு மாஷாமே லெரிந்திட்டா னப்போ இருபது பொன் சகலாத்து மருந்து நல்ல

இளந் துடையில் மாசாவுக்குக் காயங்களாசசு

48. மறவர்கள் வீரர்கள் மறவர் தாண்டவராயன் தந்திரி என்று மாஷா

கூறுகிறாள்.