பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

மிக்காஞ்சிரங் காலுங் கழ்தது நல்ல

வீறான நால்கோட்டை சோழபுரந் தாண்டி ஒலக்கூர் மைதானந் தாண்டி நல்ல

உத்தாருந்தபட்டி ஒப்பமுந் தாண்டி அரளிக்கோட்டை யாசாரந் தாண்டி அந்த

ஆஸ்தானந் திருக்கொடியர் மைதானந் தாண்டி திறல் விஜயன் தாண்டவ ராயன் அப்போ

சீக்கிரம் வயிரவன் பட்டி போய்ச் சேர்ந்து சலுகைப் பெரியுடை" யானின்ற நல்ல

சவர்னகர் மிகன்முத்து வடுகையன்

சிவகங்கை மன்னனைக் காணல்

சந்திப்பு கொடுக்க வேணுமென்று துரைக்குத்

தயாராகப் பூப்பந்தல் போட்டிடச் சொல்லி மஞ்சு தவழ் கனிவாழை நாட்டில் நல்ல

மகர தோரணங்கள் கட்டி மாங்கனிகள் துக்கி அஞ்சடுக்குப் பஞ்சு மெத்தை விரித்து' அதிலே

பாங்கான திண்டொன்று கொண்டு வைத்து சாத்தி இச்சை பெற சல்லாவை விரித்து நல்ல

இதமாக வொப்புறப் பன்னீர் தெளித்து வண்மை யுடன் சோடித்து வைத்து 蚤荔

மண்ட லேஸ்வரன் துருவன் முத்து வடுகையன் கண்டவளர் விபூதி தனைப் பூசி நல்ல

கஸ்தூரி யொட்டுஞ் சவ்வாதுந் தரித்து ஒருபிடி பூநூல் துலங்க" நல்ல

உத்திராட்சப் பொன் கிளைபூஞ்ச லிட்டாட்ட மறுமுத்துத் தாழ்வந் துலங்க காதில்

மோடியுடன் மரகதக்கல் கடுக்கணு மின்ன இருக்கை யிலுந் தவங்களை யிலங்க சிரசில்

ஈரைந்து முத்து கொண்டை பாகையுந் துலங்க பூவாலே பந்தலபோட்டு நல்ல

பூலோகத் தேவேந்திரன் வெளியில் வருகையிலே வடக்கு நடக்க கிடுகிடென்றத்திர

வாங்கா" வலம்புரிச் சங்கு நின்றுத

5. பெக்வுடையான் பெரிய உடையாத் தேவர். 52 கதவர் ஆல ஜமீன்தார்களுக்குப் பூலுல் கிடையாது 52 அங்க சின்னம், லாங்கா என்பன வாத்தியங்கள்