பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

மகுது மல்லியான துரையும் வருக" அந்த

மன்னவன் கேமல் துரைபின்னால் வருக துரை பெரிய பிரட்டனும் வருக பாதர்

துடியான கர்னல் துரைபின்னால் வருக பாட்சாதி கோதண்டத் துடனே நெருங்கி

பத்து பாரா சிப்பாய்களும் வருக தேவேந்திரன் கொலுப் போலே சாய்பு தெற்குக் கோட்டை தலைவாசல் அலங்கத்தி லேறி குபீரென்று ஏறிட்டுப் பார்த்து அப்போ

கோபமுடன் மம்முதலி கலக்கமே கொண்டு பீரங்கி சாய்புகளை யழைத்து மூன்று

பீரங்கியைத் திருப்ப வுத்தரவு செய்து மந்திசத் துருப்பிலேயும் நூறு இப்படி

வகையான கொண்ட துருப்பிலேயும் நூறு பிரட்டன் துருப்பிலேயும் நூறு இப்படி

பிரியமாய் முந்நூறு குதிரைகளைக் கூட்டி வந்தவர்க ளாரடா பூலி - அவர்கள்

வளப்பந் தெரியுமோ பார்த்துச் சொல்லென்றான் சேதுபதி சின்ன மறவன் - - சேது

சமஸ்தான மென்று சொல்ல கேட்டிருப்பே னென்றான். ஆனாக்கால் அர்க்கார ராமு அவர்க

யாரென்று அரிய ராமனை அனுப்புதல் யாரென்று போய் நீயும் கேட்டு வாவென்று மம்முதலி தேவடி போய்ச் சேர்ந்தார் - ராடின் ராமன் தளவாய்களை நோக்கி வருதல்

வருகிறான் தெற்குக் கோட்டை தலைவாசல் தாண்டி

காமிய்யா பள்ளியுந் தாண்டி நல்ல

கனமான தஞ்சைநகர் காலங் கழித்து ரெட்ட மலை வீதியும் தாண்டி அப்போ

நேரிட்ட காக்கா தோப்பையுங் கழித்து

தளவாய்கள், ராமன் சந்திப்பு பொன் மலை மைதான வெளியில்

பிள்ளைமார் சமூகத்தில் வந்து நின்று கொண்டு

65. வருக வர, இதற்குப் பின்ன சில அடிகளில் வருவதையும் இவ்வாறே

படிக்க வேண்டும்.