பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

சனத்தோடே வந்தேனே யானால் - முல்லைத்

தாண்டவ ராயனை வெல்லப் போகாது முப்பது நோன்பென்று சொல்லி நவாபு

முடிமன்னர் வெளியில் வரக்கூடா திப்போ கத்திக் கேடயம் முதலாய் வேண்டாம் உனது

கனமான அடப்பக்காரர் முதலாக வேண்டாம் இரு பிள்ளை மாரையும் நவாபு இந்த

நாழிகையில் கோட்டைக்குள் வரச்சொல்லு மென்றான் ராமன் மீண்டும் தளவாய்களைக் காணப்போதல்

அப்படி புலித்தேவன் சொல்ல ராம

னிடத்திலே நவாபுசாய்பு சங்கதியைச் சொல்லி

தந்திர மாயிருபிள்ளை மாரை - இந்த

நாழிகையில் கோட்டைக்குள் கூட்டிவா வென்றார் வருகிறா னர்க்கார ராமன் அப்போ

மம்முதலி தேவடியைக் காணவுந் தாண்டி தெற்கு கோட்டை வாசலுந்தாண்டி ព្វេ ចាំ

திடீரென்று பிள்ளைமார் சமுகத்தில் வந்து அரேபிள்ளை முல்லை மணிமார்பா பாதர்

அனைவர் புகழ் நவாபு சொல்லுகிறாரண்ணே முப்பது நோன் பெங்கள் துரைக்கு இப்போ

முடிமன்னன் கோட்டை விட்டு வெளியே வரக்கூடாது மனிதர் களொருவருங் கூடாது நல்ல

வயணமுடனே கத்தி கேடயமும் வேண்டாம் இரு பிள்ளை மாரையும் நவாபு இந்த நாழிகையில் கோட்டைக்குள் கூட்டிவரச் சொன்னார் நீங்கள் வந்தவேளை நல்லவேளை இப்போ

இருவரு மெழுந்திருந்து வாங்க ளென்று சொன்னான் இப்படி யர்க்காரன் சொல்ல - அதை

இந்திரன் தாமோதரன் பிள்ளையுங் கேட்டு அண்ணே வா தாண்டவ ராயா இப்போ

அன்பாக ஒருவயணஞ் சொல்லுகிறேன் கேளு குன்னக்குடி தனிலேயிருந்து - திருக்

கோட்டையூர் வரைக்குஞ் சொன்னேனே புத்தி கேளாமல் வந்ததையே நீயண்ணே இப்போ

கேடுவந்து நேர்ந்ததே யென்செய்வோ மென்றாள் போ போ பேய் கொண்ட தம்பி உனது

புத்திய மிம்மட்டோ தாமோதரம் பிள்ளை வாடா நீ அர்க்கார ராமு ஒரு

வார்த்தை நான் வேளாளன் சொல்லுகிறேன் கேளு 35打 一5