பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

திருப்பி விடடா யானைமுகந் தெற்கே என்று

சிங்கா சனாதிபதி கூட்டினான் பயணம்

போகாதே முல்லை மணிமார்பா ஒரு

உத்தரவு நவாபிடங் கேட்டோடி வாரேன்

அவ்வளவில் பாளையத்தை நிறுத்து என்று

அர்க்கார ராமனும் நடந்திட்டான் திரும்பி

ராமன் நவாபிடம் கூறல்

மம்முதலி சமூகத்தில் வந்து ராமன்

வகையான சொல்லை சொல்ல லுற்றா னப்போ ஆண்டவனே மம்முதலி துரையே உனது

அடிமை யொரு வசனம்நான் சொல்லுகிறேன். கேளு அதிலொருத்தன் பட்டானிபோல் வாறான் அவன்

அல்லாவை நினைக்கிறான் சொல்ல முடியாது அவர் முகத்திலே கோபங்கள் துரையே அவன்

முன்னின்று மனிதரால் பார்க்க முடியாது அவனுட கைத்திக்கு துரையே அவன்

ஆயிரங் கத்தியு மெதிரில்லை சாய்பு

பூலுவிடம் நவாபு கேட்பது

அறிந்து மிருப்பையடா பூலு e GI

னாரடா மறுவயணஞ் சொல்லடா வென்றான் அவன் தானையா பெரியவீட்டுக் காரன் அவன்

சேது தளகர்த்தன் தாமோதரம் பிள்ளை வெட்டுங்கை தாமோதரம் பிள்ளை - சேதி

கட்டுங்கை முல்லைமணி தாண்டவ ராயன் இருபேரு மொன்றாகச் சேர்ந்தால் தேவ

இந்திரனும் வந்தால் வெல்லக் கூடாதென்றான் அதுக்குள்ளே ராமனு மெழுந்து பாதர்

ஆண்டவன் நவாபுக்கு யேது சொல்வானாம்

ராமு பேச்சு ஆனை மேல் வந்த தள்மந்திரி காப்பு அவன் சொன்ன சங்கதியை சொல்லுகிறேன் கேளு அதிபதி செகபதி சிங்கம் வர

நரபதி சேதுபதி நாலுபதி யுண்டு நாலுபதி தனிலே துரையே அவர்கள்

தானு மொருத்தன் வந்து சேதுபதி சேர்ந்தார்