பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

கர்த்தாக் களுக்கு முன்னே பட்டம் பெற்று

கனமான தென்னிலங்கா புரிதனிலே சீதையை ராவணன் எடுத்துக் கொண்டு போய்

தென்னிலங்கா புரியில் சிறைவைத்த போது ராம ரெழுபது வெள்ளஞ் சேனை கூட்டி

ராவன சம்மார முடித்த மாத்திரத்தில் சீதைதனை தேரின் மேலேற்றிக் கொண்டு

தென்னிலங்கை விபீஷணர்க்குப் பட்டமுங் கட்டி ராமேசுவரம் வந்து சேர்ந்து பின்பு

ராம லிங்கத்தை யவர் பூசையே செய்து சிவபத்தி மறவாதோ ரிவர்கள் - என்று பூரீராமர் கொடுத்தாரா மறவறென்று பட்டம் - நவாபு பேட்டிக்கு வந்தால் நாங்கள்

கால்நடையாக நடந்துவர மாட்டோம் சந்திப்பு முறிந்துதடா போ போ உங்கள்

சாயபுகிட்ட மறுவயணஞ் சொல்லென்று சொல்லி திரும்பினான் யானை முகம் தெற்கே நானுஞ்

சிங்கம் நவாபை யிப்போ கேட்டோடி வாரேன் அவ்வளவில் பாளையத்தை நிறுத்து என்று அடிமை நான் மறுவயணஞ் சொல்லிவிட்டு வாரேன் இதற்கு மறுவயண மென்னய்யா சாய்பு அதை

இப்போதே சொல்லுமென்று கேட்டானே ராமன் நவாபு தளவாய்களை யானைமேல் வரச்சொல்லுதல் ஆனை மேல் வரச்சொல்லு ராமா என்று

அனைவர் புகழ் நவாபுதுரை சொல்லிவிட்டா னப்போ திரும்பினான் அர்க்கா ராமன்

திடீரென்று பிள்ளைமார் சமூகத்தில் வந்து

இருவரையும் அவுதாவி லேற்றி எங்கள்

ஈஸ்வரன் நவாபு துரை வரச்சொன்னா ரையா ஆனையின் மேல் வாங்க ளென்று அந்த

அர்க்கா ராமனும் உறுதியாய்ச் சொல்ல

தளவாய்கள் நவாபு முன் செல்லுதல் இருபேரும் யானைமே லேறி முப்பத்

தேழாயிரஞ் சனத்தை முன்னே நடத்தி

துரை நாயக்கர்களுக்கு மு ன்னரே ராமநாதபுரம் அரசர்கள் பட்டம்

பெற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள்.