பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை காலிற் சிலம் பொலிக்க - வருவாய் காதல் மது பருகிக் கோலப் பெரு வெளியில் - கவி வெறி கொண்டு திரி வமடி சோலே வெளியிடையே - நாம் சுற்றித் திரி வமடி மாலே நிலா வரவே - தனியாய் மாடத் தனே யடைவோம் அங்குகம் கூட் டுறவால் - பிறந்த அன்புக் குழந் தைகளே சங்கக் கவிதை என்றே - உலகம் சாற்றிப் புக முமடி 42