பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் நிலை 69 பார்த்து, அதைப்போலத் தானும் இழந்த எழிலேப் பெற்று விளங்கும் செவ்வியை எதிர்நோக்கி, தன் கவுள்மிசைக் கை ஊன்றி கிற்கும் அந்த அழகிய நிலையிலே அவளைப் பார்க்கவேண்டும் என்று என் ஆசை தூண்டுகிறது. நிலை உணர்கம் யாம் : அந்த கிலேயைப் போய் நாம் பார்ப்போம். நீயும் பார்த்து வியக்கலாம். ஆதலின், நூல் கவின்ற பாக, தேர் வேகமாகப் போகட்டும். இவ்வாறு சொல்லி முடிக்கிருன் தலைவன். கவுள்மிசைக் கையூன்றி நிற்பாளாகிய அவள் கிலேயைப் படம் காட்டுகிறது. தலைவன் கூற்று நூனவின்ற பாகதேர் நொவ்விதாச் சென்றிக தேனவின்ற கானத் தெழிளுேக்கித்-தானவின்ற கற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி நிற்பா னிலையுணர்கம் யாம். - - -ஐந்திணையைம்பது - மாறன் பொறையனர் பாட்டு. (கவின்ற - பயின்ற. கொவ்விதா - விரைவாக. சென் மீக - செல்க. தேன் - வண்டு. தாழ் - தாழ்ப்பாள். கவுள் - கன்னம்.)