பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதக் குறிப்பு அ - அழகு _ அசை இ - இளேப்பாறி அடுதல் - சமைத்தல் அமர்தல் - தங்குதல் அரண் செய்தல் - காத்தல் அருத்துதல் - ஊட்டுதல் அரை - இடை - அலுமருதல சுழலுதல அகலத்தல் - துன்புறுத்தல் அவலம் - வருத்தம் அழல் - கெருப்பு அழித்தல் - அவிழ்த்தல் அழுங்கல - ஆரவாரம அளவளாவுதல் - நெருங்கிப் பழகுதல அளி - அன்பு 1-! fl :5, அளே - வளே ... அறிந்திசினேர் - அறிந்தவர் அன்ன - போன்ற ஆகுமதி - ஆவாயாக ஆயர் - இடையர் ஆயிடை - அதற்கிடையே ஆரல் - ஒரு வகை மீன் ஆள்வினே - முயற்சி ஆறு - வழி ஆன - L 3; இடும்பை - துன்பம் இணே மலர் - இரட்டைப் பூ இதழ் - இமை இமிர்தல் ஒலித்தல் - இயக்கம் - புடைபெயர்ச்சி இரு - பெரிய இல்லா குதும் - இ ல் லே யா வோம் _ இழுக்கு - குற்றம் இளிவு - அவமதிப்பு இளையர் - இளைய வீரர் இன்னுய் - கொடுமை ைய உடையாய் ஈர் மணல் - ஈரமான மணல் உடிஇ உடுத்து உண்கண - மையுண்ட கண் உணர்கம் - அறிவோம் உதுக்காண் - அதோ பார் உயர்வு_விற்சி அளவுக்கு மிஞ்சிப் புகழ்தல் உலம - கலதுரண் உவலே - தழை உளுக்குதல் - அசைத்தல் ஊச்சுதல் உறிஞ்சுதல் ஊதியம் - வருவாய் | ஊரன் மருத நிலத் தலைவன் பெயர் ஊழ் - விதி எஞ்சுதல் - மிகுதியாதல் எய்தாது - போதாது எய்ப்பு - இளேப்பு எய்யாமை - அறியாமை எயினர் - வேடர் எவ்வம் - துன்பம் எவன் - என்ன எழில் - அழகு எறிதல் - வீசுதல் எறும்பி - எறும்பு ஏது - காரணம் எமதி - ஏவுவாயாக ஏறிட்டுக் கொள்ளுதல்-மேற் கொள்ளுதல் ஐம்பால் - கூந்தல் ஒ ண் ணு த ல் - விளக்கத்தை யுடைய நெற்றி ஒழுகுதல் - ஓடுதல் ஒளிறுதல் - விளங்குதல் ஒன்னதோர் - பகைவர் ஒரி-தலேமயிர் கச்சை - இடையிற் சுற்றிய கட்டு கடாம் - மதம் கடுகுதல் - விரைதல்