பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கணம் - தொகுதி கதிர் - கிரண்ம் கதிரவன் - சூரியன் கமழ்தல் - மணத்தல் கரத்தல் - மறைத்தல் கலிங்கம் - ஆடை கவிழி - கலக்கம் கலைமான் - ஆண்மான் கவர்தல் - கைக்கொள்ளுதல் கவலே - பிணங்கிய வழி கவிதல் - குழ்தல் கவுள் - கன்னம் கழறுதல் - கண்டித்தல் கழாஅல் - கழுவுதல் கழுவுதல் - துடைத்தல் கள்ளம் - பொய். களிறு - ஆண்யானே கஃாளுர் - விலக்குபவர் காமகு - விருப்பம் மிக்க கார் - மேகம், கார்காலம் காரிகை - பெண் காவதம் - காதம் கான் - காடு கானம் - காடு கானவாரணம் - க ச ட் டு க் கோழி கீழறுத்தல் - ம ைற வா. க க் கேடு சூழ்தல் குய் - தாளிதம் a குருகு - நாரை, ஒரு பறவை குருதி - இரத்தம் குழல புலலாங்குழல குறிஞ்சி கிலம் - ம லே யு ம் மலேயைச்சார்ந்த இடமும் குறும்பொறைநாடன்-முல்லை" கிலத் தலேவன் பெயர் குறுமாக்கள் - சிறுபையன் கள் கூவல் - பள்ளம் கெண்டுதல் - கிண்டுதல் கெழு - பொருந்திய கையறுதல் - செயலற்றுக் கிடத்தல் கொடுங் கழி . உப்பங்கழி கொடுவில் - வளைந்த வில் கொற்றவை - வெற்றிக்குரிய பெண்தெய்வம், துர்க்கை வ ளே ந் த காவியமும் ஒவ்யமும் கோடு - கொம்பு கோள் - குலே சாரல் - மலேச்செறிவு சினம் , வெம்மை சுடர் - குரிய சந்திரர் சுரம் - பாலை நிலம் குளுறவு - சபதம் செக்கர் - செவ்வானம் .ெ ச ங் க தி ர் ச் செல்வன் - சூரியன் செப்பஞ்செய்தல் - ஒழுங்கு படுத்தல் செய் வினே காரியம் செரு - சண்டை செல்லல் - துன்பம் செலல் - நடை செவ்வி- சமயம், செளக்கியம் இசறித்தல் இறுக்குதல் செறிதல் - இறுகுதல் சென் ஹீக செல்க சேர்ப்பன் . நெய்தல் கிலத் தலைவன் பெயர் சேர்ப்பு - கடல்துறை சொக்குதல் - மயங்குதல் ஞான்று - காலம் தகை - இயல்பு தண்மை - குளிர்ச்சி தலையளி - உயர்ந்த அன்பு தவ - மிக தவிர்த்தல் - விலக்குதல் தாங்குதல்-தடுத்தல் தாங்குமதி - தடுப்பாயாக தாழ் - தாழ்ப்பாள் தாழ்பு - தாழ்ந்து தாள் - தண்டு திரு - செல்வம் திருவோலக்கம் - அ ர ச ன் ஆ ஸ் த ன த் தி ல் வீற் றிருக்கும் கிலே திரைதல் - மடிப்பு விழுதல் தீமை - இனிமை தீர்கம் - நீங்குவோம் துணி - துண்டு துணே - இரட்டை து.ழத்தல் - துழாவுதல், துன்னுதல் - அணுகுதல் துனி - துன்பம் - - மேற்கொண்ட