பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதக் குறிப்பு து க் கு த ல் - எ டு க் து க் காட்டுதல் தேரோன் - சூரியன் தேன் - வண்டு தொடி - தோள்வளே நகுதல் - மகிழ்தல் - க வி லு த ல் - ஒ லி த் த ல், பயிலுதல் - நனி மிக நாள் - காலை நுகர்தல் - உண்ணுதல், இன் புறுதல் நெய்தல் கிலம் - க - லு ம் கடலேச்சார்ந்த இடமும் நெறி - வழி நொதுமல் - அயல் நொவ்விதாக - வேகமாக பகழி - அம்பு . t_l i_L} {R}) i.f - B& f { } t_i &# $ Łf: படர்தல் - .ெ ச ல் லு த ல், விரும்புதல் படிதல் - ரோடுதல் பதம் - பக்குவம் பக்தி - குதிரைச்சாலை பரி - கடை பரிதல்-ஓடுதல் பலவு - பலாமரம் பற்றுக்கோடு - ஆதாரம் பாகர் - குழம்பு பாசறை - பாடி வீடு பாதாதி கேசம் - அடிமுதல் முடிவரையில் பால் - ஊழ்வினை பிணிக்கொள்ளுதல் - கட்டுப் படுத்தல் - பி&ன மான் - பெண்மான் பினேயல் மாலை பிழம்பு - பிண்டம் பிளிறுதல் - முழங்குதல் புலர்தல் - உலாதல புறம்- முதுகு புறவு - முல்லை கிலம் புன்மை - பொலிவின்மை யூதர் - சிவர் பெயல் - மழை பெருந்தகு நிக்ஸ் பெருமிதத் தைக் காட்டும் தோற்றம் 85. பெரு மி த ம் - யுணர்ச்சி பேடை பெண்பறவை பேணுதல் - பாதுகாத்தல் பேதை - அறிவற்றவள் பொய்த்தல் - தவறுதல் பொருதல் - மோதுதல் பொறி - புள்ளி பொறை - குண்டுக்கல் பொன்றுதல் - அழிதல் போக்குதல் - கைவிடுதல் போகுதல் - ஓடுதல் போது - மலரும் பருவத்துப் பேரரும்பு - பெருமை போழ்து பொழுது போற்றுதல் பாதுகாத்தல் மகிழ்ந்தன்று - மகிழ்ந்தது. மட்டு - அளவு மதி - சந்திரன் மதுகை - வலிமை மயங்குதல் - கலத்தல் மருட்சி - மயக்கம் ம ரு த கி ல ம் வ ய லும் வயலைச் சார்ந்த இடமும் மருப்பு - கொம்பு மலிர்தல் - மேலே வருதல் மறக்குடி' வீரர்கள் பிறந்த குடும்பம் மறவி - யமன் மறுகுதல் - மனம் சுழலுதல் மன்ற - நிச்சயமாக மாட்டுதல் - கொல்லுதல் மாய்த்தல் - தீட்டுதல் மாறு பற்றுதல் - எதிரெதிரே பற்றுதல் - மிடறு - கழுத்து மிடுக்கு - எடுப்பு, பெருமை யுணர்ச்சி மீன் - நட்சத்திரம் முகன் - முகம் முட்கோல் - தாற்றுக்கோல் முட்டு இடையூறு , முரனுதல் - வேறுபடுதல் மு. இலு ல் - f ன் கா ர ம் செய்தல் முரற்சி ரீங்காரம்