பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi கிருர்கள். திருமுருகாற்றுப்படை, பொருகர் ஆற்றுப் படை, சிறுபானுற்றுப்படை, பெரும்பாற்ைறுப்படை, முல்லேப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுகல் வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலே, மலைபடுகடாம் என்று பத்து மீண்ட பாடல்களும் பத்துப்பாட்டு என்ற தொகுதியில் இருக்கின்றன. எட்டுத் தொகை என்ற வரிசையில் எட்டு நூல்கள் அடங்கியுள்ளன. அந்த எட்டு நூல்களில் ஒவ்வொன்றும் பல புலவர்கள் பாடிய பாடல் களின் தொகுப்பு. கற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற பெயருடையவை. அவை, கீழ்க்கணக்கு என்பதற்கு அடிப்படையான நூல் என்பது பொருள். அவை பதினெட்டு ஆகையால் பதினெண் கீழ்க் கணக்கு என்று சொல்வார்கள். இந்த வரிசை முன்னே சொன்ன இரண்டு வரிசை நூல்களுக்கும் பிற்பட்டது என்று ஆராய்ச்சியாளர் சொல்வார்கள். மற்ற நூல்களே நோக்க இவை பழமையுடையனவே. ...* உலகம் போற்றும் திருக்குறள் இந்தப் பதினெட்டு நூல்களுக்குள் ஒன்முக வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பெரும்பாலான நூல்கள் நீதி நூல்களாகவே இருக்கின்றன. காலடியார், கான்மணிக்கடிகை, இனியவை காற்பது, இன்ன காற்பது, கார் காற்பது, களவழி நாற்பது, ஐக்திணே ஐம்பது, ஐக்தினே எழுபது, திணமொழி ஐம்பது, திணைமாகல நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைக்கிலே என்ற நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு என்ற வரிசையாக வழங்கப் பெறும், - சங்ககாலத்து நூல்களுக்கும் பிற்கால நூல்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. உள்ளதை உள்ளவாறே சொல்லுவதை அந்த நூல்களிலே காணலாம். இயற் கையின் எழிலே கன்ரு க எடுத்துக் காட்டுவது சங்க காலத்துக் கவிதை 'அக்காலத்துப் புலவர்களின் கவிதை இயற்கைத் தாயின் மடியில் தவழ்ந்து, தெய்விகக் காதலிலும் அறந்திறம்பா வீரத்திலும் விளேயாடி, சமரஸ் கிலையில் வீற்றிருக்கின்றது. கவிஞர்களுடைய சிருஷ்டிகளில், அருவிகள் இடையருது சங்கீதத்தோடு வீழ்வதும், அதில் மகளிர் துளைந்து விளையாடி இன்புற்று மலர்களைப் பறித்துப் பாறையிலே குவித்து அழகு பார்ப்பதும், நாயகன் ஒருவன் வேட்டையாடிக்கொண்டு வருவதும், அவன் அம்மகளிர் B