பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii. போதாது. தமிழ் காட்டார் இந்திய ஓவியத்தின் சிறப்பை நன்கு உணரும் காலம் வரும். அப்போது ர்ாஜத்தின் ஒவியங்கள் வாடாமலராக இருந்து மணம் வீசும் என்பதில் சந்தேகம் இல்லை. இனி வரும் தமிழுலகத்தினர் கான் இப்போது அவர்யாம் காட்டும் கன்றியுணர்வைக் காட்டிலும் பல மடங்கு விரிந்த நன்றியைக் காட்டுவார்கள். அந்தப் புகழ் அவருடைய முயற்சிக்கு ஏற்ற பயனுக இருக்குமென்ற கம்பிக்கையில்ை அவரை நான் வாழ்த்துகிறேன். . இங்ஙனம் கி.வா. ஜகந்நாதன்.