பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مة نة . " - xv11 போடும் பட்டணத்து உத்தியோகஸ்தன், ஐயோ! இந்தக் குழந்தைகவே இப்படி உட்காரவைத்துச் சித்திரவதை செய்கிருர்களே என்று எண்ணுகிருன். அந்த இனங் குழந்தைகளேக் கேட்டால் பூமகனாகிய அன்னையின் மடியில் இப்படி உட்காருவதுதான் எங்களுக்கு இன்பத் தைத் தரும்' என்று சொல்லுவார்கள். - - இந்திய ஓவியம் உள்ளுறை பொருளோடு சிற்பது. அதுதான் அதற்கு உயிர். இந்த நாட்டுச் சிற்பமும் ஒவியமும், கோலமும் கூத்தும், காவியமும் புராணமும் இந்தக் குறிப்புப் பொருளே உடையனவாக இருப்பதளுல்தான் பிற காட்டினருக்கு விளங்காத புதிர்களாக உள்ளன. அவர் களுக்கு விளங்காதது தவறல்ல. கமக்கே விளங்கவில்லை என் ருல் க்ாம் திருந்தவேண்டுவதை விட்டு அவற்றை இகழ்வது கியாயமாகுமா ? - தமிழ்க் காவியத்துக்கு ஏற்ற தமிழ் ஓவியத்தை அன்பர் ராஜம் வரைந்து தந்தார். அவர் எழுதிய ஒவியங்களின் அழகைப் போகிற போக்கில் விளம்பரப் படங்களைப்போலக் கண்டு நுகாமுடியாது. காவியத்திலே ஆழ ஆழ இன்பம் பெருகுவதுபோல, இந்த ஒவியங்களிலே ஆழ்ந்து கின்ருல் இவற்றின் சிறப்புப் புலப்படும். இதில் உள்ள பதினெட்டுக் கட்டுரைகளில் பதினறு காதற் சித்திரங்கள். பின் இரண்டும் வீரச் சிறப்பைப் புலப்படுத்துவன. எட்டுத் தொகையிலிருந்து நான்கும், பதினெண் கீழ்க் கணக்கிலிருந்து மூன்றும் ஆக ஏழு நூல் களிலிருந்து எடுத்த பாடல்கள் இதில் உள்ளன. இவற்றைப் போல நூற்றுக் கணக்கான பாடல்கள் உண்டு. கூடியவரையில் கட்டுரைகளே வெவ்வேறு தோரணையில் எழுத முயன்றிருக்கிறேன். பாடல்களில் உள்ள சொற்கள் கட்டுரையினூடே வரும்படியாக வருணனைகளேயும் கூற்றுக் களேயும் பொருத்தியிருக்கின்றேன். கல்மகளில் இக்கட்டுரைகள் வெளியானபோது பல அன்பர்கள் இவற்றைப் பாராட்டினர்கள். அந்தப் போராட்டே இவற்றைத் தொகுத்துப் புத்தக உருவத்தில் வெளியிடத் தாண்டியது. ஆதலின் அவர்களுக்கு என் நன்றி உரியது. காவியத்துக்கு ஏற்ற ஒவியங்களை வரைந்து உதவிய ரு ராஜத்துக்கு வெறும் நன்றியுரை சொன்னல் மட்டும்