பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ö காவியமும் ஒவியமும் மறந்துபோனதை கினேவுக்குக் கொண்டுவருவது எவ்வளவு சிரமம் : கினேவில் இருப்பதை மறப்பது பின்னும் எவ்வளவு கஷ்டம் காதலனே மறந்து நாரையை நினைத்தாள். அது எப்படி இருந்தது ? என்ன செய்தது ? என்றெல்லாம் கேள்வி கேட்டுத் திண்டு மிண்டாடச் செய்கிருள் தோழி. அந்தப் பேதை கங்கை மறுபடியும் காரைத் தியானத்திலே ஆழ்கிருள். - - - நாரை ஒற்றைக் காலிலே கின்றுகொண் டிருக் கிறது. தவம்புரியும் யோகியைப்போல ஒரே நோக்கத் தோடு, ஒடுகின்ற அருவியின் கரையிலே கிற்கிறது. அது எதற்காக நிற்கிறது? அருவியிலே ஆரல் மீன் வருமா?’ என்ற ஒரே நினைவிலே இந்த உலகத்தையே மறந்து நிற்கிறது. அதன் உருவம், இப்போது கன் ருகக் காட்சி அளிக்கிறது. . - காதலி: ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகு (ஒடு கின்ற ரிேல் ஆரல் மீனைப் பார்த்துக் கொண்டிருக்கும் காரை அது.) . நாரையின் காலையும் கண்ணையும் ஓர் இமைப்பிலே அவள் கண்டிருந்தாள். அது மனத்தில் ஏதோ ஒரு மூலையிலே பதுங்கிக்கிடந்தது. தூண்டித் துருவிக் கேட்கும் தோழியின் கேள்விகளால் அந்த காரையை அகக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தினள். இனி, தோழி என்ன சொல்வாளோ என்று எதிர்பார்க் கிருள். அவளுக்கு இப்போது உலக முழுவதும் தோழியினிடம் அடங்கியிருக்கிறது. தோழி சற்றும் இரக்கம் இல்லாதவள் அந்த நாரையைச் சாட்சியாக ஏற்றுக்கொள்ளக் கூடாதோ அவள் மறுபடியும் காதலியைத் தன் சிரிப்பினல் புண்படுத்துகிருள். தோழி: அடி பேதையே உலகமறியாத குழங் தையா நீ மீனேயே பார்த்துக் கொண்டு நிற்கும் காரை உங்களை எப்படிக் கவனிக்கப் போகிறது ?