பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமோ பெரிதே' 9 "சந்தேகமென்ன ? என்னுடைய யஜமானிதான்; என் ஆருயிர்த்தலேவி !” - அது கிடக்கட்டும் ; இரண்டு நாட்களாக ஏன் வரவில்லை ?” - அவன் என்னவோ யோசனை செய்து கிற்கிருன், 来 来源 来 素 அவனுடைய காதலியின் உயிர்த்தோழி அந்தப் பெண்மணி. காதலனும் காதலியும் அக்தரங்கமாகப் பழகி வருகிருர்கள். இன்னும் திருமணம் நடை பெறவில்லை. காதலனுக்குள்ள கடமைகள் சில நாட்கள் அவனை வரவொட்டாமல் தடுக்கின்றன. இந்த ரகசிய வாழ்க்கை எவ்வளவு காலம் கடை பெறுவது ? காதலி மிகவும் துயரம் அடைகிருள். அதைப் போக்கி அவர்கள் காதலை நிலைபெறச் செய்யவேண்டியது தோழியின் கடமை. உலகறிய மணம் செய்து கொள்ளும்படி காதலனே வற்புறுத்த வேண்டும். நேரே அக்தச் செய்தியைச் சொல்வதை விடத் தலைவியின் கிலேயைச் சொல்லி, அதனல் அவனே அந்த விஷயத்தை உணர்ந்து கொள்ளும்படி செய்யவேண்டுமென்ற உறுதியோடு இன்று வந்திருக் கிருள் தோழி. - 米 - 米 ‘ 诛杀 ‘சாரலேயுடைய மலை காட்டுக்குத் தலைவ, நீ செளக்கியமாக இருக்கவேண்டும் " - இந்த ஆரம்பம் ஏதோ ஒன்றைச் சொல்லப் போகிருளென்பதைப் புலப்படுத்தியது. இப்போது எனக்கு என்ன செளக்கியக் குறைவு வந்துவிட்டது ? இவள் எதையோ பிரமாதமாகச் சொல்லப் போகிருள் என்று அவன் ஊகித்துக் கொள்கிருன். ஆமாம் ; உன்னுடைய மலேச்சாரலின் அழகே அலாதியானது. அந்தச் சாரலிலுள்ள பலாப்பழங் களுக்கு எத்தனை பாதுகாப்பு ? இயல்பாகவே வளர்ந்து ஓங்கி நிற்கும் மூங்கில்களே நெருக்கமாக காவி. 2