பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலையின் அக்கிரமம் அவள் பிறர் பார்வைக்குக் கன்னிதான் ஆலுைம் அவளுடைய உள்ளத்தைக் கொள்ளே கொண்ட ஒருவன் இருக்கிருன். அவளது காதல் இன்பத்தை நுகர்ந்தவன் அவன். - எழிலும் உருவும் திருவும் பொருந்திய அந்த மடமங்கையின் உள்ளத்திலே வீற்றிருக்கும் அவன் அவளுக்கு ஏற்ற அழகுடையவன்; வீரமுடையவன்; செல்வமும் உடையவன். அவன் ஒரு நாட்டுக்கே தலைவன்; சிற்றரசன். வீரம் செறிந்த அரசர் வழி வந்தவன். - . - அவனுடைய காட்டில் இயற்கையின் முழு வளமும் குலுங்குகிறது. மலேகள் கிரம்பிய குறிஞ்சி கிலம் வேண்டுமா? அவன் காட்டில் இருக்கிறது. பல பல அருவிகள் குதித்தோடும் மலேச்சாரல்களிலே அடர்ந்து வளர்ந்த காடுகளைக் கண்ட புலவர்கள் அவனே, கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்' (தொகுதியைக் கொண்ட அருவிகளும் காடுகளும் பொருந்திய மலைநாட்டை உடையவன்) என்று பாராட்டுகிருர்கள். : காறுைம், மாடு மேய்க்கும் ஆயர்கள் வாழும் காடும் கிரம்பிய முல்லே நிலச்செல்வமும் அவனுக்கு உண்டு. அதனுல் அவனே, குறும்பொறை நாடன்' (சிறிய கற்களேயுடைய காட்டையுடையவன்) என்று புகழ்கிருர்கள். - ". அவனுடைய செல்வத்துக்குத் தனியடையாள மாகச் சிறந்து கிற்பது அவனுக்கு உரிய மருத கிலச் செல்வம். கெல்லும் கரும்பும் காடுபோல அடர்ந்து விளைந்து பல காடுகளுக்கு உணவு அருத்தும் கல்ல வயல்கள் அந்த கிலத்து ஊர்களில் உள்ளன. எல்லாம்