பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியின் பிரயாணம் ஐயோபாவம் நடக்கும்பொழுதே தத்தித் தத்தி நடக்கிருளே, கால் சோர்ந்து பேர்கிறதே! எதற்காக இந்தக் கிழவி இப்படிப் புறப்பட்டாள் கையைக் கவித்துக்கொண்டு எதையோ பார்க்கிருள். இவள் வயசுக்கு இப்படி நடந்து திரிபவர் யார் இருக் கிரு.ர்கள் ? இவளேயே கேட்டுப் பார்க்கலாம். "பாட்டீ, என் இப்படி இந்த அகன்ற பாலே வனத்தில்ே நடக்கிருய்? இங்கே அலையும்படி உன்னே விட்ட விதி பொல்லாததாய் இருக்கவேண்டும்.” - இதென்ன! பாட்டி காதில் என் கேள்வி விழ வில்லை. இவள் காதும் மந்தமாகியிருக்கிறதே. இந்த வெயிலில் தங்க கிழல் இல்லாத பாலைவனத்தில் அங்கத் தளர்ந்து திரைந்த இந்தப் பெரியவள் கடந்து அலுத்துப்போய் நிற்கிருளே. இவள் எதற்காக இப்படிக் கூர்ந்து கூர்ந்து பார்க்கிருள் ? - "அப்பா, யாரப்பா p” ஆம், கிழவியின் குரல்தான்; அதிலே இவள் தொண்டையிலுள்ள வறட்சி தொனிக்கிறதே. "ஏன் பாட்டி ' - அதோ வருகிருர்களே , அவர்கள் ஒரு பெண் ஆணும் ஒர் ஆணுக்தானே ?' . . . "ஆம், பாட்டி, யாரோ காதலனும் காதலியும் போலத் தெரிகிறது." . . "அப்படியா !” - கிழவியின் முகத்திலே ஒரு மலர்ச்சி உண்டா கிறது. சிறிது கின்று பெருமூச்சு விடுகிருள்: "அப்பாடி!' என்று சொல்லி ஆசுவாசப் படுத்திக்