பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆச்சரியம் 27 - ஏதில் சிறுசெரு உறுப, மன்னே நல்லைமன் றம்ம பாலே! மெல்லியற் றுணைமலர்ப் பிணையல் அன்னஇவர் மணமகிழ் இயற்கை காட்டி யோயே! -குறுந்தொகை - மோதாசனர் பாட்டு. (ஐம்பால் - கூந்தல். புன்தலே ஒரி - புல்லிய தலைமயிர். வாங்குகள் பரியவும் - இழுத்துவிட்டு ஒடவும். தவிர்ப்பவும் - விலக்கவும். ஏது இல் - காரணம் இல்லாத. செரு - சண்டை. உறுப- செய்வார்கள். மன்ற - நிச்சயமாக. பால் - ஊழ்வினை. துணை மலர்ப் பிணையல் - இரட்டை மலர்மா லே. இயற்கை - இயல்பு. காட்டியோய் - உண்டாக்கிய்ை.)