பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான் செய்த தந்திரம் அன்பும் கடமையும் ஒன்றுக்கு ஒன்று முரணுக இருப்பதுபோலத் தோற்றுகின்றன. அறம் செய்வது அவன் கடமை. அதற்குரிய பொருள் ஈட்டுவதும் அவன் கடமை. பொருள் அவனிடம் நிரம்ப இருக் கிறது. ஆலுைம் அப்பொருள் அவன் சம்பாதித்தது அன்று; அவனுடைய பரம்பரைச் செல்வம்; அதைச் செல்வமாகவே கருதல் கூடாது. அப்படி அதைத் தன் கடமையை நிறைவேற்றுதற்காகச் செலவழித் தால் அவனது ஆண்மைக்கு இழுக்கு வந்துவிடும். தானே உழைத்துச் சம்பாதித்து விருந்தோம்ப வேண்டும்; இது பெரியோர்கள் வைத்த நியதி. இந்த கியதிப்படி அவன் வெளி நாட்டுக்குச் சென்று பொருள் தேட எண்ணுகிருன். தன் அருமைக் காதலியைப் பிரிந்து செல்வதற்கு அவன் மனம் துணியவில்லே ; கலங்கித் தடுமாறுகின்றது; ஆயினும் 'கம் ஆண்மைக்கு இழுக்கு வருமே என்ற அச்சத்தால் அவன் பிரிந்துவிடுகிருன் அதற்கு முன் தான் போவதைப்பற்றிப் பலகால் எண்ணி, அவ ளுக்குக் கூறுவதா? வேண்டாமா?' என்று மனங் குழம்பி நிற்கிருன். இறுதியில் காதலியின் உயிர்த் தோழியினிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிருன். 笨 来源 来源 米。 經 பொருள் எளிதில் கிடைத்துவிடுகிறதா? காடும் மலேயும் கடுகி வழி கடந்து வேறு தேசம் செல்ல வேண்டும். மழை மறந்து பாலைவனமாகப் போன' இடங்கள் இடையே இருக்கின்றன. கொடுங்கோல் அரசனது காட்டைப்போல கினைப்போர் உள்ளமும் சுடும் பாலே, பயிர் பச்ச்ை ஈவிரக்கம் இல்லாமல்