பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான் செய்த தந்திரம் 51 இந்தக் காட்சிகளையே பின்வரும் பாடல் உணர்த்துகிறது. தோழி கூற்று சுனையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப் பிணமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப, காதலர் உள்ளம் படர்ந்த நெறி. - -ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனர். (எய்தாது - போதாது. பிணமான் - பெண்மான். கலே மான் - ஆண்மான். கள்ளத்தின் பொய்யாக. ஊச்சும் - உறிஞ்சும். சுரம் - பாலைவனம். படர்ந்த - விரும்பிய,)