பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் போன வழி 57 ஒன்றும் இல்லாவிட்டாலும், , அவர் தலையைப் போக்கி முண்டம் கூத்தாடுவதைப் பார்ப்பதிலே அவர் களுக்குத் திருப்தியாம். தலைவி. ஐயோ! கேட்கும் போதே குல நடுங்குகிறதே! - . . கிழவி: தங்க நிழலும் தாகத்திற்கு ஜலமும் கிடைக்காத வறண்ட பாலை வனத்திலே மறலியின் து.ாதர்களாக அவர்கள் விளங்குகிருர்கள். தலைவி. பாட்டி, போதும், இந்தப் பயங்கர வருணனே. கிழவி. வறண்ட பாலைவனமென்ருல் ஒன்றுமே இல்லாத நிலப் பரப்பு என்று கினைத்துவிடாதே. அங்கங்கே பாறைகளில் சிறு சிறு சுனேகள் எறும்பு வளையைப்போல இருக்குமாம். - தலைவி: சுனழ்ேன்ருல் நிறைய நீர் இருக்க் வேணுமே ? o," - இழவி: நாசமாய்ப் போச்சு சின்னச் சுனையிலே எவ்வள்வு தண்ணிர் இருக்கப்போகிறது ? வெயில் தகிக்கும் தகிப்பிலே, இருக்கிற தண்ணிரும் வற்றிப் போய்விடுமே. இவி: அப்படியானல் அந்தப் பாறைகள் இருந்: யாருக்கு என்ன பிரயோசனம் ? . . . கிழ்வி:அதைத்தானே நான் சொல்லவந்தேன்? எறும்புவளேகளைப் போலக் குறுகிய பல சுனே களை யுடைய அந்தப் பாறை உலைக்கல்லைப் போலக் கொதித்துக் கிடக்கும். அந்தப் பாறையில் முன்னே சொன்னேனே, அந்த எயினர்கள் ஏறித் தங்கள் ஆயுதங்களைச் சரிப்படுத்திக் கொள்வார்கள். தலைவி. உலேக்கல்லிலே ஆயுதங்களைச் செப்பஞ் செய்துகொள்கிருர்கள் இந்த ஊரில். உலேக்கல்லைப் போன்ற பாறையில் அவர்கள் சரிசெய்து கொள் வார்கள் போலும்! காவி. 8