பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அலமரும் கண் - > தலைவி கூற்று செங்கதிர்ச் செல்வன் சினங்காந்த போழ்தினற் பைங்கொடி முல்லை மணங்கமழ - வண்டிமிரக் காரோ டலமருங் கார்வானங் காண்டொறும் நீரோ டலமருங் கண். - -ஐந்திணை எழுபது - மூவாதியர் பாட்டு. (செங்கதிர்ச் செல்வன் - சூரியன். சினம் - வெம்மை. கரந்த - மறைத்த. போழ்தினல் - பொழுதில். இமிர - ஒலிக்க. காரோடு - மேகத்தோடு, அலமரும் - சுழலும். கார்வானம் - கார்காலத்து ஆகாசம்; கரிய வானமும் ஆம். காண்டொறும் - கானுக்தோறும்.)