பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 தான்சிது பையன் அல்லேன் நான்தத்தை என்ம் னைவி தான்மூன்று நிங்க ளாகக் கருவுற்றாள்! தாய்மை உள்ளாள்; வான்பெற்ற நிலவைப் போல வந்தொரு குழந்தை என்னைத் தேன்பெற்ற வாயால் அப்பா எனத்தாவும் திங்கள் ஏழில். பெற்றதாய் மடியின் மீது வாழ்கிடப் பதுபோல் பிள்ளை உற்றிடும்பு அம்மா என்னும்; அவ்விசை, அமிழ்தின் ஊற்றாம்! கற்றார்போல் அக்கு முந்தை கண்டுதாய் கைப்பு றத்தில் நற்றமிழ்ப் பால் குடிக்க நகர்த்தும்தன் வெந்த வாயை. அணைத்துக்கொண் டிடுவாள் அன்னை அமிழ்தச்செம் பினையும், நன்பால் இணைஇதழ் குவிய உண்ணும் இளங்குழந் தையையும் சேர்த்தே அணிமேலா டையிளால் மூடி அவள்இடை அசைப்பாள்! அன்பின் பணிகான்பேன் வையம் பெற்ற பயனைக்கண் ணாரக் காண்பேன். எனப்பல வாறு வேடன் எண்ணத்தின் கள்அ ருத்தி மனைநல்லாள் அழைக்கத் தேறி உணவுண்ண மகிழ்த்து சென்றாள்; இனிதான உணவு நாவுக் கிளிதாகும்; கருக்கொண் டாளின் புனைமேனி காணு கின்றான். புத்துயிர் காணு கின்றான். அகவல் மகள்கரு வுற்ற மகிழ்ச்சிச் செய்தியை மாவரசு தானும் மலர்க்குழல் நானும் குடும்ப விளக்கு