பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்‌ பேறு, 1௦3.


'தகையாளர்‌ வையத்தில்‌ தந்த இருவே தொகையோட்டு வாங்கஓண்ணாத்‌ *து£ம்‌அமிழ்தே கண்வளராய்‌॥

கன்னங்‌ கரிய களாப்பழத்தின்‌ கண்ணிரண்டும்‌.

சின்னஞ்‌ சிறிய ஒளிநெற்றித்‌ தட்டிலிட்டே.

இன்னும்‌ எமக்கே இனிப்பூட்டிக்‌ கொண்டிருந்தால்‌.

பொன்‌"சடறக்க நாடு” புலம்பாதே கண்மணியே!

தங்கத்‌ இருமுகத்‌இன்‌ தட்டினிலே உன்‌௫ரிப்பைப்‌

பொங்கவைத்தே எம்‌உளத்தைப்‌ பொங்கவைத்துக்‌

கொண்டிருந்தால்‌.

'இங்கள்‌ முகத்துன்‌ சிரிப்போடு தால்கொஞ்ச:

அங்‌ *குறக்க நாட்டார்‌” அவாமறுத்த தாகாதோ?

செங்காந்த எின்‌அரும்போ இன்னவிரல்‌? அவ்விரலை

அங்காந்த வாயால்‌ அமிழ்தாக உண்டுன்‌ நாம்‌;

கொங்கை அமிழ்து புளித்ததோ கூறென்றால்‌.

'தெங்கின்பா ளைச்௫ிரிப்புத்‌ தேனை எமக்களித்தாய்‌!

பஞ்சுமெத்தைப்‌ பட்டு பரந்தஒரு மேல்விரிப்பில்‌

மிஞ்சும்‌ மணமலரின்‌ மேனி அசையாமல்‌.

பிஞ்சுமா விண்விழியைப்‌ பெண்ணே இமைக்கதவால்‌

அஞ்சாது பூட்டி அமைவாகக்‌ கண்ணுறங்காய்‌। தங்கத்துப்‌ பாட்டி' தாலாட்டு

ஆட்டனத்தி,யான அருமை மணாளனையே

ஓட்டப்‌ புனற்கன்ணி உள்மறைத்துக்‌ கொண்டுசெல்லப்‌

போதுவிழி நீர்பாயப்‌ போம்மீட்டுக்‌ கொண்டுவந்த

ஆஇமந்தி கற்புக்‌ கணியவள்‌ நீ தானோ?

செல்வத்‌ தமிழ்வேந்தர்‌ போற்றும்‌ செந்தமிழான

கல்விக்‌ கரசி கலைச்செல்வி ஒளவை

இனியும்‌ தமிழ்காத்தே இந்நாட்டைக்‌ காக்க

நினைத்துவந்தாள்‌ என்னிலவள்‌ நீதானோ என்‌௫ளியே?

நாட்டு மறவர்குல நங்கையரைச்‌ செந்தமிழின்‌

பாட்டாலே அமிழ்தொக்கப்‌ பாடிடூவாள்‌ நற்காக்கைப்‌.


  • தூம்‌ - தூய