பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120. குடும்ப விளக்கு,

 

மணவழகர்‌
உடல்‌ நிலை
மணவழ கர்க்கு முன்போல்‌.
வன்மையோ தோளில்‌ இல்லை!
துணைவிழி, ஒளியும்‌ குன்றக்‌
கண்ணாடித்‌ துணையை வேண்டும்‌;
பணையுடல்‌, சருகு! வாயிற்‌:
பல்லில்லை! மீமிர்வெண் பட்டே!
உணவெலாம்‌! பாலின்‌ கஞ்சி;
உலவுதல்‌ இறிதே ஆகும்‌.
தங்கத்தம்மையார்‌
உடல்‌ நிலை
நன்னிலாக்‌ சஇர்போல்‌ கூந்தல்‌
நரைத்தது. கொண்டை மட்டு.
முன்னிலா மூலல்‌உண்‌ டாற்போல்‌:
மூகத்தொளி குறைய லானார்‌!
அன்புடல்‌ அறத்தால்‌ தோய்ந்த
ஆயிரம்‌ பிறைமூ தாட்டி
மன்னு£ர்‌ அன்னாள்‌ மெய்யோ
வானவில்‌ போற்கூ னிற்றே!

முஇுயோர்‌ அறைக்கு மக்கள்‌
பேரர்‌ வந்து போவார்கள்‌
இருபெரு முதியோர்‌ தம்மைத்‌
தலைக்கடை அறைசு மந்து
பெரும்பேறு பெற்ற தன்றோ:
பிள்ளைகள்‌, அவர்ம னைமார்‌.
வருவாக்கள்‌; அறங்கேட்‌ பார்கள்‌.
மற்றுள பேர்த்தி பேரர்‌.
வருவார்கள்‌ அளவ ளாவி.
மணியோடு பள்ளி செல்வார்‌.

இரு முதியோர்‌
நிரம்பிய உள்ளம்‌
மைந்தர்க்குக்‌ கல்வி சேர்த்தோம்‌.
மகள்மார்க்கும்‌ அவ்வா றேயாம்‌