பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர்‌ காதல்‌.

௩2௩

 

எம்தக்க கடன்மு டிந்தோம்‌.
இனிதாக வாழு இன்றோம்‌;
முந்தூறச்‌ சுற்றத்‌ தார்க்கும்‌.
செய்வன முழுதும்‌ செய்தோம்‌;
இந்தநாள்‌ வரைக்கும்‌ வாய்மை
இம்மியும்‌ மறந்த இல்லை.
நாட்டுக்கு
நலம்‌ செய்தோம்‌
இந்நாட்டின்‌ நலனுக்‌ காக
நல்லறம்‌ இயற்றி வந்தோம்‌.
எந்நாளும்‌ பிறர்க்குத்‌ தமை
எங்களால்‌ நடந்த இல்லை..
இண்னதோர்‌ நன்று செய்தார்‌
'இறமமறந்‌ தறியோம்‌ என்றே.
இன்னிசை பாடும்‌ அன்னார்‌.
இரண்டுள்ளம்‌ இன்பம்‌ கொள்ளும்‌.

முதியோளே வாழ்கன்றாள்‌
என்‌ நெஞ்ில்‌
விதைத்திட்டேன்‌ அவளின்‌ நெஞ்ூல்‌
என்றனை! நேற்றோ? அல்ல;
இதற்குமுன்‌ இளமை என்ப
தென்றைக்கோ அன்றைக்‌ கேநான்‌!
'கதையாடக்‌ கனவாய்ப்‌ போகும்‌.
நிகழ்ந்தவை; எனினும்‌ அந்த
முதியோளே வாழு இன்றாள்‌
'என்நெஞ்ில்‌ மூன்று போதும்‌.
இருக்கின்றாள்‌.
அது எனக்கின்பம்‌
புதுமலர்‌ அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள்‌உ. டம்பு।
சஇராடும்‌ நடையாள்‌ அல்லள்‌
தள்ளாடி விழும்மூ தாட்டி!
மஇயல்ல முகம்‌௮ வட்ரூ
வறள்றிலம்‌! குழிகள்‌ கண்கள்‌!
ஈ.௮.,