பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

குடும்ப விளக்கு



அதனையும் திறந்தான் உள்ளே
ஐந்தாறு துளி பிரித்து
முதுமையாற் சிதைத்து போன
மூக்குப்பா லடையைக் கண்டான்.
எதிர்வந்து நின்றாள் தங்கம்.
“பார்த்தாயா இதனை!” என்றான்.
மதிநிகர் முகத்தாள் “யானும்
மணாளரும் ஒன்றே” என்நாள்.

நகைமுத்தாள் மூன்று திங்கள் கருவுற்ற நல்ல செய்தி வகைவகை யாகப் பேசி மகிழ்ச்சியில் இரவைப் போக்கிப் பகல்கண்டார், மாம னாரும் நகைமுத்தைப் பார்த்து மீண்டார். அசுல்வாளோ தங்கம்? அங்கே நகைமுத்தோ டிருக்க லானாள். "தடேறிற் நாவெந் நீர்தான்? விடுவிடு சுருக்காய்" என்று வேடப்பகள் சொன்னாள். அன்று விடிந்ததும் நகைமுத் தின்பால்! கூடத்தில் இருந்த தங்கம் கூடாது கூடா தப்பா வாடவே எலயாங் காதே வஞ்சிமுள் போலே இல்லை", எனக்கூறித் தானே சென்று வெந்நீரை எடுத்து வந்தாள்; மனமலர் சிறிது வாட விழிமலர் அவன்மேல்ஓட நனைமலரிக் குழகாள் ஆகா நகைமுத்தாள் தன்ம ணாளன் இனிதாகக் குளிப்ப தற்கே இயன்றவா றுதச் சென்றாள். தகைமுத்து முன்போல் இல்லை. நலியச்செய் யாதே" என்று புகன்றனல் அன்னை யார்.ஏள் புகன்றனர்? எனத்த ணக்குள் குடும்ப விளக்கு