பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு "குயிலின் பாட்டிலே-காதல் கொப்பு வரிக்குதடா செயல்ம றந்தேனடா-லாகிரி சிரசிற் கொண்டதடா' என்று பட்டிக் காட்டான் ஒருவன் பாரதிப் பாட்டைப் பண்ணோடு பாடக்கேட்டதனால் பெற்ற அநுபவத்தை நாமும் பெற முயலலாம். அப்போதுதான் கவிதை யநுபவம்' இன்னது என்பது நம் மனத்தில் தட்டுப்படும். கவிமணி மலரும் மாலையும் - பாரதியும் பட்டிக் é, காட்டானும்-17