பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டனத்தியின் தேவி 29 மக்களாகிய மணக்கிள்ளி, பெருவிறற்கிள்ளி என்பாரை பும் அனுப்பினர். படையுடன் வந்த இருபெரும் வீரர் களின் அருந்துணையால் அத்தி உறையூர்ப் போரில் வெற்றிமாலே சூடினன். செங்களுன் செல்வனகிய நல்லிடிக்கோன் அப்போரில் கொல்லப்பட்டான். ஆட்டன் அத்தியோ அவ் வெற்றிக்கோலத்துடன் கரு ரைப் பற்றினன். இரும்பிடர்த்தலையாரின் பெருங் துணையால் அந் நகரில் மணிமுடி சூடிக் கரூர்ப் பகுதி யைச் சேரநாட்டுடன் சேர்ந்துக்கொண்டான். அதல்ை ஆட்டன் அத்தி அங்காள்முதல் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை' என்ற பட்டப் பெயரைப் பெற்று விளங்கின்ை. ஆதிமந்தி அத்தியின் தேவியாதல் கரூரில் மணிமுடி தரித்துக் கொண்ட அத்தியின் சித்தத்தை இரும்பிடர்த்தலேயார் மாற்றுதற்கு அரும் பாடுபட்டார். அத்திக்கு மருதியின்மீதிருந்த காதலே மாற்றிக் கரிகாலன் திருமகளாகிய ஆதிமந்தியை மணம் செய்து கொள்ளுமாறு வேண்டினர். பெரும்புலவராகிய இரும்பிடர்த்தலையாரின் அருமுயற்சியால் அத்திக்கும் ஆதிமந்திக்கும் திருமணம் நடந்தேறியது. ஆதிமந்தி கோப்பெருந்தேவி ஆயினுள். மருதியின் மாதவம் இச் செய்தியை நெய்தல் நிலத் தலைவன் மகளாகிய மருதி அறிந்தாள். ஆட்டன் அத்தி ஒருவனுக்கே தன் சித்தத்தில் இடமளித்திருந்த அவ் ஏக்திழையாள் என்ன செய்வதென்று தெரியாது ஏங்கிள்ை ; இதயம் வெதும்பினுள் எல்லையற்ற துயரத்தால் மயங்கி வீழ்ந்